முடிந்தே விட்டது, பணநாயக தேர்தல்.
எல்லா கட்சிகளும் எல்லோருக்கும் பணம் கொடுத்தது.
அதிகம் பணம் கொடுத்த கட்சி வென்றது.....
இந்த நிலை நீடித்தால்... நாளை அமெரிக்காவோ, சீனாவோ ஏன் இலங்கையோ, தன் பினாமியை இங்கே அனைத்து தொகுதிகளிலும் நிறுத்தி .....
பணத்தை வாரி இறைத்து, வென்றால் இந்தியாவை ஆளப்போவது......
இந்தியர்தான் ஆனால் அவனின் மூளை அடகுவைக்கப்பட்டிருக்கும்.....
பணம் தான் எல்லாம் என்றால், பிறகு எதற்க்கு இந்த கொள்கை, தேர்தல், மக்கள் ஆட்சி...
எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன,,,,
நமக்கு 20 20 க்ரிக்கெட் முக்கியம், ரோபோ... சூட்டிங் முக்கியம், நமீதா உள்ளாடை முக்கியம்.....
போங்கடா..... ________________.
கெட்டுப்போன தேசத்தில் கெட்டுப்போன......
கார்த்தி.
No comments:
Post a Comment